TNPSC Thervupettagam

பூல் டெய் திருவிழா

March 16 , 2020 1626 days 502 0
  • உத்தராகண்ட்டில் பாரம்பரிய அறுவடைத்  திருவிழாவான “பூல் டெய்“ திருவிழா கொண்டாடப் பட்டது.
  • மலையகத்தில் வசிக்கும் சமூகங்களுக்கிடையேயான பிணைப்பை இந்தத் திருவிழா வெளிப்படுத்துகிறது.
  • இந்தப் பாரம்பரியத் திருவிழாவில் இளம் பெண்கள் இந்தப் பருவ காலத்தில் பூத்த முதல் பூக்களைப் பறித்து தங்கள் வீடுகளை பூக்களால் அலங்கரிப்பார்கள்.
  • ‘டெய்’ என்பது வெல்லம், வெள்ளை மாவு, தயிர் ஆகியவற்றால் ஆன திருவிழாவின் ஒரு முக்கிய உணவாகும். திருவிழாச் சடங்கிற்காக செய்யப்படும் இந்தப் புட்டு உணவானது அனைவருக்கும் வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்