TNPSC Thervupettagam

பெங்களூருவில் கனமழைப் பொழிவு

October 21 , 2017 2640 days 861 0
  • கர்நாடகாவின் உட்புற பகுதிகளில் தொடர்ந்து கனமாக பெய்த தென்மேற்கு பருவமழையால், பெங்களுரு நகரம் அதிகமான மலைப்பொழிவை 115 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அடைந்துள்ளது.
  • 2005 ல் அதிகபட்ச மழைப்பொழிவு8 மில்லி மீட்டருக்கும் மேலாக பதிவானது.
  • அக்டோபர் 14, 2017 ஆம் தேதி வரையில் இந்த நகரத்தின் வருடாந்திர மழைப்பொழிவு 2 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது . இதுவே இந்நகரத்தின் அதிகபட்ச மழைப்பொழிவு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்