கர்நாடகாவின் உட்புற பகுதிகளில் தொடர்ந்து கனமாக பெய்த தென்மேற்கு பருவமழையால், பெங்களுரு நகரம் அதிகமான மலைப்பொழிவை 115 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அடைந்துள்ளது.
2005 ல் அதிகபட்ச மழைப்பொழிவு8 மில்லி மீட்டருக்கும் மேலாக பதிவானது.
அக்டோபர் 14, 2017 ஆம் தேதி வரையில் இந்த நகரத்தின் வருடாந்திர மழைப்பொழிவு 2 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது . இதுவே இந்நகரத்தின் அதிகபட்ச மழைப்பொழிவு ஆகும்.