TNPSC Thervupettagam

பெங்களூரில் "ஸ்பாஞ்ச் சிட்டி" கட்டமைப்பு

October 3 , 2023 467 days 270 0
  • இந்த மாதிரியில், மேற்கூரைத் தோட்டங்கள், தண்ணீரை கீழே ஊடுருவிச் செய்யும் வகையிலான சாலைகள், குளங்கள், வடிகால் குளங்கள், ஈரநிலங்கள் மற்றும் நிலத்தடியில் நீரை ஊடுருவ வழிவகுக்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட பொது இடங்கள் போன்றவற்றில் மழைநீர் பல வழிகளில் உட்செலுத்தப்படுகிறது.
  • பெங்களூருவின் குடிமை வசதித் தளங்கள் போன்ற பெரிய காலியிடங்களில் பல்வேறு குளங்கள் கட்டமைக்கப் பட்டன.
  • ஒவ்வொரு குளமும் 8 மீட்டர் ஆழத்தில் இரண்டு அடுக்குகளைக் கொண்டுள்ளது.
  • வெள்ள நீர் இந்தக் குளங்களுக்குள் பாய்ச்சப்பட்டு தேவைப் படும் போது பின்னர் வெளியேற்றப் படும்.
  • ஸ்பாஞ்ச் சிட்டி (உறிஞ்சு நகரம்) மாதிரியை ஏற்றுக் கொண்ட இந்திய நகரங்களில் சென்னை முதலிடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்