TNPSC Thervupettagam

பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாடு

November 29 , 2021 1000 days 477 0
  • குடியரசுத் துணைத் தலைவர் 24வது பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டினை தொடங்கி வைத்தார்.
  • ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் காணொலி வாயிலாக இந்த மாநாட்டில் பங்கேற்றார்.
  • பெங்களூருவில் மிக விரைவிலேயே ஆஸ்திரேலியா தனது தூதரகத்தை அமைக்கும் என்றும அவர் அறிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்