TNPSC Thervupettagam

பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலை

March 14 , 2023 494 days 246 0
  • பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையைப் பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
  • 118 கி.மீ. நீளமுள்ள இந்த விரைவு வழிச்சாலையானது பெங்களூரு மற்றும் மைசூரு இடையேயான பயண நேரத்தை மூன்று மணி நேரத்திலிருந்து 75 நிமிடங்களாகக் குறைக்கும்.
  • மேலும், 92 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட உள்ள மைசூர்-குஷால்நகர் நான்கு வழிச் சாலைக்கான அடிக்கல்லினையும் அவர் நாட்டினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்