பெங்களூருவில் இந்தியாவின் முதல் ஹெலி –டாக்ஸி (Heli-Taxi) சேவை தொடங்கப்படவுள்ளது
August 8 , 2017
2665 days
996
- ஆன்கோ (OnGO) என்ற பயணச்சீட்டு பெறும் நடைமுறையில் பயணிகள் தங்களது பயணச்சீட்டினை அறிதிறன் பேசியில் தானியங்கி கட்டணச் செலுத்துகை மூலமாக பெற இயலும்
- இந்த முறையானது டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டு போன்றவை அல்லாதும் பயன்படுத்தப்பட இருக்கிறது.
- மேலும் பயணிகள் ‘மும்பை மெட்ரோ’ செயலியின் மூலமாக தினசரி, மாதாந்திர பயணச்சீட்டுகளையும் பெற்றுக்கொள்ள இயலும்.
- சோதனை முறையில் உள்ள இந்த நடைமுறையானது ஆகஸ்டு மாதத்தின் இறுதியில்அமல்படுத்தப்பட உள்ளது.
Post Views:
996