TNPSC Thervupettagam

பெசா சட்டம் - மத்தியப் பிரதேசம்

November 22 , 2022 607 days 524 0
  • மத்தியப் பிரதேச மாநிலம் பட்டியலிடப்பட்டப் பகுதிகளுக்குப் பஞ்சாயத்து முறை நீட்டிப்பு (PESA) சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
  • கிராம சபைகளின் தீவிர ஈடுபாட்டுடன் பழங்குடியின மக்களைச் சுரண்டலில் இருந்து பாதுகாப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • PESA சட்டம் கிராமப் பஞ்சாயத்துகள் சிறு வன உற்பத்திகள், நிலம் மற்றும் சிறு நீர்நிலைகள் மற்றும் அரசாங்க திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பான விவகாரங்களை முடிவு செய்ய அனுமதிக்கும்.
  • இந்தப் பட்டியலிடப்பட்டப் பகுதிகளில் கொத்தடிமைத் தொழிலாளர்களைக் கட்டுப் படுத்துவதற்காக வேண்டி புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பதிவுகளையும் இது பராமரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்