கஜகஸ்தானின் பைக்கானூர் விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதனைப் போன்ற ஒரு இயந்திர மனிதனைக் கொண்ட ஒரு ஆளில்லா விண்வெளிக் கலனை இரஷ்யா ஏவியுள்ளது.
இந்த இயந்திர மனிதனுக்குப் பெடோர் (இறுதி ஆய்வு செயல் விளக்க பொருள் ஆராய்ச்சி) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இரஷ்யாவினால் விண்வெளிக்குள் செலுத்தப்பட்ட முதலாவது இயந்திர மனிதன் இதுவாகும்.