பெட்ரோலியக் கரி இறக்குமதி
April 22 , 2020
1682 days
685
- அயல்நாட்டு வர்த்தகத்திற்கான பொது இயக்குநரகமானது பெட்ரோலியக் கரி இறக்குமதிக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
- இதற்கு முன்பு, அது பெட்ரோலியக் கரி இறக்குமதிக்குத் தடை விதித்திருந்தது.
- பெட்ரோலியக் கரி இறக்குமதியானது சுண்ணாம்புச் சூளை, சிமெண்ட் வளிமயமாக்கல், கால்சியம் கார்பைடு தொழிற்சாலை ஆகியவற்றில் மட்டுமே அனுமதிக்கப் பட்டு இருந்தது.
- உலகில் பெட்ரோலிய நிலக்கரியை மிகப்பெரிய அளவில் நுகரும் நாடு இந்தியா ஆகும்.
பெட்ரோலிய நிலக்கரி
- பெட்ரோலிய நிலக்கரியானது “PET COKE” என்று அழைக்கப்படுகின்றது.
- “PET COKE” ஆனது 80%ற்கும் அதிகமான கார்பனைக் கொண்டுள்ளது.
- “PET COKE” ஆனது நிலக்கரியை விட 11% அதிகமான அளவில் பசுமை இல்ல வாயுவினை உமிழ்கின்றது.
- இது அதிக அளவு கார்பன் செறிவைக் கொண்டுள்ளது. மேலும் இது எண்ணெய்ச் சுத்திகரித்தலில் இருந்து பெறப்படுகின்றது.
- “PET COKE” ஆனது அலுமினியத் தொழிற்சாலைகளில் முக்கியமான மூலப் பொருளாகப் பயன்படுத்தப் படுகின்றது.
Post Views:
685