TNPSC Thervupettagam

பெண் பிறப்புறுப்புச் சிதைவுக்கு எதிராக சகிப்புத் தன்மையல்லாததற்கான சர்வதேச தினம் – பிப்ரவரி 06

February 8 , 2021 1299 days 444 0
  • இந்தத் தினமானது பெண் பிறப்புறுப்புச் சிதைவு குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.
  • இது ஆப்பிரிக்காவில், குறிப்பாக வடகிழக்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் முக்கியமாக செயல்படுத்தப்படுகின்றது.
  • இந்த நடைமுறைக்கு எதிராக உலக சுகாதார அமைப்பானது 1997 ஆம் ஆண்டில் யுனிசெப் மற்றும் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் ஆகியவற்றுடன் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ”பெண் பிறப்புறுப்புச் சிதைவை ஒழித்தலுக்கு வேண்டிய உலக செயல்படாத தன்மை என்ற காலத்திற்கு நேரமில்லை, ஒன்றிணைதல், நிதி மற்றும் நடவடிக்கை ஆகியவற்றிற்கான தருணம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்