பெண்களின் ஆரோக்கியத்திற்கான சர்வதேச நடவடிக்கை தினம் - மே 28
May 29 , 2022
820 days
332
- பெண்களின் ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதே இந்தத் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
- சர்வதேச மகளிர் சுகாதார தினமானது 1987 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க அரசாங்கம் இதனை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்ததைத் தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது.
Post Views:
332