TNPSC Thervupettagam

பெண்களுக்கான இலவசப் பேருந்து வசதி

April 6 , 2021 1238 days 625 0
  • ஏப்ரல் 01 முதல் பஞ்சாப் மாநிலத்தில் அந்த மாநில அரசால் இயக்கப்படும் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்.
  • அதன் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைமையிலான மாநில அமைச்சரவை இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இத்திட்டமானது, அம்மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 1.31 கோடி பெண்களுக்குப் பயன் அளிக்கும்.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பஞ்சாப்பின் மக்கள்தொகை 2.77 கோடியாகும் (1,46,39,465 – ஆண்கள் மற்றும் 1,31,03,873 – பெண்கள்).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்