TNPSC Thervupettagam

பெண்களுக்கான சிறப்பு விடுமுறை

May 6 , 2023 441 days 264 0
  • புதுச்சேரி அரசானது, மாதத்தின் மூன்று வெள்ளிக்கிழமைகளில் தனது அரசுப் பெண் ஊழியர்களுக்கு இரண்டு மணி நேரம் சிறப்பு விடுமுறை அளித்துள்ளது.
  • அவர்கள் வழக்கமாக காலை 8.45 மணிக்குப் பதிலாக 10.45 மணிக்குத் தங்களது வேலையைத் தொடங்கலாம்.
  • அவர்கள் பூஜை செய்வதற்கும் வீட்டு வேலைகளை நிர்வகிப்பதற்கும் உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற நேரடி பொதுச் சேவை/அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்