TNPSC Thervupettagam

பெண்களுக்கான ஹாக்கிப் போட்டி

August 12 , 2018 2169 days 622 0
  • பெண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பையை 2018-ல் 8-வது முறையாக வென்று நெதர்லாந்து உலக  சாதனை படைத்துள்ளது.
  • இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அயர்லாந்தினை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி நெதர்லாந்து அணி வென்றுள்ளது.
  • பெண்களுக்கான ஹாக்கிப் போட்டியில் கிட்டி வான்மாலே அதிக கோல்களை அடித்துள்ளார்.
  • ஸ்பெயின், ஆஸ்திரேலியாவினை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி மூன்றாவது இடத்தினை வென்று அதன் முதல் உலகக் கோப்பை பதக்கத்தினை வென்றுள்ளது.
  • இந்தியா 8-வது இடத்தில் இப்போட்டியை நிறைவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்