TNPSC Thervupettagam

பெண்கள் தொழில் தொடக்க மாநாடு - 2019

July 13 , 2019 1836 days 680 0
  • பெண் தொழில் தொடங்குனரை ஊக்குவிக்கும் முயற்சியில் கேரளாவின் ஸ்டார்ட் அப் திட்டமானது ஆகஸ்ட் 01 ஆம் தேதி மகளிர் தொழில் தொடக்க மாநாட்டை நடத்தவிருக்கின்றது.
  • இந்த மாநாடானது அனைத்துப் பெண் தொழில் வல்லுநர்கள், ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், பெருநிறுவனத் தலைவர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் அனைவருக்கும் அனுமதியளிக்கும்.
  • “She Loves Tech” எனும் மிகப்பெரும் தேசிய சவாலில் பட்டியலிடப் பட்டவர்களில் இருந்து 20 பெண்களால் உருவாக்கப்பட்ட தொழில் தொடங்கங்கள் இம்மாநாட்டில் காட்சிப் படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்