இது பெண் தொழில்முனைவோரின் சாதனைகளை அங்கீகரிப்பது மற்றும் தங்களின் தொழில் துறை தொடக்கங்களை உருவாக்குவதற்காக வேண்டி மேற்கொள்ளப்படும் பெண்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த உலகளாவிய முன்னெடுப்பானது, மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பினால் (WEDO) நிறுவப்பட்டது.
இந்த நாள் முதன்முதலில் 2014 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் அனுசரிக்கப் பட்டது.