TNPSC Thervupettagam

பெண்கள் தொழில்முனைவோர் தினம் - நவம்பர் 19

November 22 , 2021 1010 days 319 0
  • இத்தினமானது பெண்கள் தொழில்முனைவோர் தின அமைப்பு (WEDO - Women’s Entrepreneurship Day Organisation) என்ற அமைப்பின் சிந்தனையில் உருவானதாகும்.
  • இத்தினமானது முதன்முதலில் 2014 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • இது பெட் பயனிர், அனிமல் ஃபேர் மீடியா, எல்லிஸ் ஐலண்ட் மெடல் ஆஃப் ஹானர் என்ற விருதைப் பெற்ற வெண்டி டயமண்ட் என்பவரால் துவங்கப்பட்டுச் செயல்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்