TNPSC Thervupettagam

பெண்கள் பாராளுமன்றத்தினருக்கான சர்வதேச மாநாடு

July 28 , 2018 2216 days 632 0
  • 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் பெண்கள் பாராளுமன்றத்தினருக்கான சர்வதேச மாநாட்டை அயர்லாந்து நடத்தவிருக்கிறது.
  • அயர்லாந்து பாராளுமன்றத்திற்குள்ளேயே பெண்கள் பாராளுமன்றத்தினருக்காக பல கட்சிகள் மன்றமான அயர்லாந்து பெண்களின் பாராளுமன்ற கட்சிக் கூட்டம் இம்மாநாட்டை நடத்தவிருக்கிறது. இம்மாநாடு அயர்லாந்தின் டப்லின் கோட்டையில் நடைபெறவிருக்கிறது.
  • ‘பாராளுமன்ற பெண்களுக்கான சர்வதேச காங்கிரஸ் கட்சிக் கூட்டம்’ என்ற இம்மாநாடு ‘டப்லின் உறுதி ஆவணத்துடன்’ நிறைவு பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்