TNPSC Thervupettagam

பெண்கள் வேலை வாய்ப்பிற்குச் சிறந்த நகரம்

January 10 , 2023 559 days 471 0
  • பெண்களுக்கான வேலைவாய்ப்பில் இந்தியாவிலேயே சிறந்த நகரமாக சென்னை விளங்குகிறது.
  • அதைத் தொடர்ந்து புனே, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
  • பணியிடங்களின் உள்ளடக்க மதிப்பீட்டில் நிபுணத்துவம் பெற்ற அவ்தார் எனப்படும் நிறுவனம் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது, பெண்களின் வேலைவாய்ப்பிற்கு உகந்த ஒரு சூழலை மேம்படுத்தும் அளவுருக்களின் அடிப்படையில் 111 நகரங்களைத் தரவரிசைப் படுத்துகிறது.
  • ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் அடங்கிய மற்றொருப் பிரிவில் திருச்சிராப்பள்ளி, வேலூர், ஈரோடு ஆகிய நகரங்கள் முன்னணியில் உள்ளன.
  • கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய நகரங்கள் நாட்டிலேயே முதல் ஐந்து மாநில சராசரி மதிப்புகளைப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்