TNPSC Thervupettagam

பெண்டகன் தலைவர் மாட்டிஸ் பதவி விலகல்

December 23 , 2018 2069 days 606 0
  • அமெரிக்க அதிபர் டிரம்புடன் கொண்ட கொள்கை வேறுபாடுகளை காரணமாக காட்டி பாதுகாப்புச் செயலரான ஜிம் மாட்டிஸ் பதவி விலகியுள்ளார்.
  • சிரிய நாட்டிலிருந்து 2000 படை வீர்களை வெளியேற்றுவதாக அமெரிக்க அதிபர் அறிவித்த மறுநாள் இவர் பதவி விலகி உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்