TNPSC Thervupettagam
October 31 , 2020 1398 days 539 0
  • பெனி பாலம் என்பது இந்தியாவில் திரிபுராவில் உள்ள சப்ரூமை வங்க தேசத்தில் உள்ள ராம்கார்க்குடன் இணைக்கும் 1.8 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பாலமாகும்.
  • இந்தப் பாலமானது பெனி நதியின் மீது கட்டப்பட உள்ளது.
  • இது நிறைவு பெற்றால், இந்தப் பாலமானது அசாமைத் தவிர இந்தியாவின் கிழக்கு மாநிலங்களை அதன் மேற்கு மாநிலங்களுடன் இணைக்கும் ஒரே நிலவழிப் பாதையாக இருக்கும்.
  • இந்தப் பாலத்தின் அடிக்கல் ஆனது 2015 ஆம் ஆண்டின் ஜுன் மாதத்தில் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் வங்க தேசம் பிரதமர் ஷேக் ஹசினா அவர்களால் நடப் பட்டது.
  • பெனி நதியானது தெற்கு திரிபுரா மாவட்டத்தில் உற்பத்தியாகின்றது.
  • இது சப்ரூம் நகரின் வழியாகப் பாய்ந்து, வங்க தேசத்தில் நுழைகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்