TNPSC Thervupettagam

பென்சில் இழையைப் பயன்படுத்தி கோவிட் பரிசோதனை

August 19 , 2021 1103 days 491 0
  • அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா பல்கலைகக்கழகத்தின் அறிவியலாளர்கள் ஒரு புதிய மலிவான, விரைவான மற்றும் துல்லியமான கோவிட் பரிசோதனை முறையை உருவாக்கியுள்ளனர்.
  • இது SARS-Cov-2 வைரசைக் கண்டறிவதற்கு வேண்டி கிராபைட்டால் (graphite) ஆன மின்முனைகளைப் பயன்படுத்துகிறது.
  • இதுவே பென்சில் இழையிலுள்ள பொருளாகும்.

கிராபைட்

  • கிராபைட் என்பது கார்பன் தனிமத்தினுடைய ஒரு படிக வடிவமாகும்.
  • கிராபைட்டில் கார்பன் அணுக்கள் அறுகோண (hexagonal) அமைப்பில் அமைக்கப் பட்டிருக்கும்.
  • இது பிளாம்பாகோ (plumbago) என்றும் அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்