சமீபத்தில் புதன் கோளிற்கு அனுப்பப்பட்ட பெபிகொலம்போ விண்வெளிக் கலமானது வெள்ளியைக் கடந்து சென்றது.
ஐரோப்பிய ஜப்பானிய நாடுகளின் இந்த ஆய்வுத் திட்டமானது 17,000 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வெள்ளிக் கோளின் கறுப்பு மற்றும் வெள்ளைப் புகைப்படத்தை எடுத்துள்ளது.
இது 2018 ஆம்ஆண்டுஅக்டோபரில்செலுத்தப்பட்டது. இதுபுதன்கோளிற்கு 7 ஆண்டு பயணக் காலத்தில் சென்று அடையுமாறு அனுப்பப் பட்டுள்ளது.
இது 2025 ஆம் ஆண்டில் புதனைஅடையும்என்றுஎதிர்பார்க்கப் படுகின்றது.