TNPSC Thervupettagam
April 28 , 2019 2039 days 626 0
  • ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய விண்வெளி நிறுவனங்கள் ஏரியான் 5 விண்கலனானது பெப்பி கொலும்போ விண்வெளிக் கலத்தை வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதைக்கு எடுத்துச் சென்றதாக அறிவித்துள்ளது.
  • இது புதன் கிரகத்திற்கான ஒரு கூட்டுத் திட்டமாகும்.
  • இந்த விண்கலமானது இத்தாலிய விஞ்ஞானியான கியூசிபி ”பெப்பி” கொலும்போ என்பவரின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.
  • பெப்பி கொலும்போவானது புதன் கிரகத்தின் மேற்பரப்பு மற்றும் ஈர்ப்பு விசையை தன்னிச்சையாக ஆராய்ந்து முடிவுகளை அளிக்கவிருக்கின்றது.
    • பெப்பி – ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டது.
    • மியோ – ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்