TNPSC Thervupettagam

பெய்டோ செயற்கைக் கோள் அமைப்பு 3 (BDS - 3)

June 25 , 2020 1489 days 545 0
  • சீனா BDS – 3 பதிப்பின் கடைசி செயற்கைக்கோள் ஏவுதலை நிறைவு செய்துள்ளது.
  • இது பெய்டோ கண்காணிப்புச் செயற்கைக்கோள் அமைப்பின் மூன்றாவது தலைமுறையின் ஒரு பகுதியாகும். இது பெய்டோ அமைப்பின் 55வது செயற்கைக் கோளாகும்.
  • BDS - 3 (BeiDou Navigation Satellite System) ஆனது சீனாவின் மண்டல மற்றும் சாலை முன்னெடுப்பில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கு 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து உலகளாவிய கண்காணிப்புச் சேவையை வழங்கி வருகின்றது.
  • பெய்டோ என்பது மாண்டரின் மொழியில் பெரிய குவளைகள்என்று பொருள்படும்.
  • இது அமெரிக்க அரசின் NAVSTAR உலகளாவியப் புவியிடங்காட்டி (GPS - Global Positioning System), ரஷ்யாவின் GLONASS (GLObal NAvigation Satellite System), ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ அமைப்பு ஆகியவற்றுடன் போட்டியிடுவதற்கான ஒரு முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்