TNPSC Thervupettagam

பெரம்பலூரில் இணை மின் நிலையம்

March 9 , 2020 1779 days 774 0
  • முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, பெரம்பலூர் மாவட்டத்தில் எரையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இணை மின் நிலையம் (18 மெகாவாட்) மூலம் பெறப்படும் மின் உற்பத்தியை   துவக்கி வைத்தார்.
  • தொழில்துறைப் பயிற்சி நிறுவனங்களின் (ஐ.டி.ஐ) மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியை மேற்பார்வையிடுவதற்காக ஐ.டி.பி.ஏ (பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு பயன்பாடு) என்ற செயலியையும் அவர் அறிமுகப் படுத்தினார்.
  • மின்சாரம் மற்றும் பயனுள்ள வெப்பம் இரண்டையும் ஒரே நேரத்தில் உற்பத்தி செய்ய இந்த இணை மின் நிலையம் பயன்படுத்தப் படுகிறது.
  • இது ஆற்றல் மாற்றத்தின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்