TNPSC Thervupettagam

பெரம்பலூர் மாவட்டத்தின் முதலாவது சிப்காட் தொழில்துறைப் பூங்கா

November 30 , 2022 600 days 515 0
  • பெரம்பலூர் மாவட்டத்தின் எறையூரில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில்துறைப் பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்.
  • மேலும், ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவிற்கான அடிக்கல்லினையும் அவர் நாட்டினார்.
  • தொழில்துறை ரீதியாகப் பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தின் முதலாவது சிப்காட் தொழில்துறைப் பூங்கா இதுவாகும்.
  • சிப்காட் (SIPCOT) என்பது தமிழ்நாடு மாநிலத் தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் என்பதைக் குறிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்