சீனாவின் யுனான் மாகாணத்தில் ஓர் ஆற்றல் வாய்ந்த பெரிய அளவிலான நிலை சார் தொகுப்பு ரேடார் (LPAR) கருவியினை நிலைநிறுத்தியுள்ளது.
சுமார் 5,000 கிலோ மீட்டர்களுக்கு மேலான கண்டறியும் வரம்பைக் கொண்ட இந்த அமைப்பு ஆனது, பெய்ஜிங்க் இந்தியாவின் எறிகணை ஏவுதல்களை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதற்கு வழி வகுக்கிறது.
இந்திய எறிகணை சோதனைத் தளம் ஆனது, சீனாவின் புதிய LPAR நிலையத்திலிருந்து தென்மேற்கே சுமார் 2,000-2,200 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.