பெரிய ஆப்பிரிக்க நத்தை ஊடுருவல் (ஆக்கிரமிப்பு)
December 11 , 2020
1450 days
544
- இது சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தினால் மிக மோசமான ஊடுருவல் (ஆக்கிரமிப்பு) இனங்களில் ஒன்றாக அறிவிக்கப்ப ட்டுள்ளது.
- இந்தியாவானது நத்தை இனங்களில் ஆப்பிரிக்க கண்டத்தைப் பூர்வீக கொண்டுள்ளதை விட அதிக அளவிலான மரபணு வகையைக் கொண்டுள்ளது.
- இதன் அதிக எண்ணிக்கையானது இந்தியாவின் கேரளாவில் காணப்படுகின்றது.
Post Views:
544