TNPSC Thervupettagam

பெரிய உயிரியல் பூங்காக்களில் சிறந்தப் பூங்கா

September 14 , 2022 677 days 471 0
  • பெரிய உயிரியல் பூங்காக்களில் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவானது நாட்டிலேயே சிறந்தப் பூங்கா என்ற இடத்தைப் பிடித்துள்ளது.
  • இயற்கையான வாழ்விடத்திற்கு வெளியே உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு என்று  சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றும் திறன் மற்றும் செயல்திறன் குறித்த ஒரு சோதனையில் இந்தப் பூங்கா 82% மதிப்பெண்களைப் பெற்றது.
  • மொத்த ஆறு அளவுருக்களில், வண்டலூர் உயிரியல் பூங்கா மூன்றில் 85 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களையும் மீதமுள்ள மூன்றில் 75 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களையும் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்