TNPSC Thervupettagam

பெரிய கடல் கரப்பான் பூச்சிகள்

July 23 , 2020 1460 days 565 0
  • சிங்கப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவானது மிகப்பெரிய ஓட்டுமீன் இனத்தைக் கண்டுபிடித்துள்ளது.
  • இது “பாத்தினோமஸ் ரக்சாசா” (கடலின் கரப்பான் பூச்சி) என்று அழைக்கப் படுகின்றது.
  • இது தற்பொழுது வரை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட 2வது மிகப்பெரிய ஓட்டுமீன் இனமாகும்.
  • இது கிழக்கு இந்தியப் பெருங்கடலில் பண்டாவில் காணப்படுகின்றது.
  • பண்டா ஆனது இந்தோனேசியாவில் மேற்கு ஜாவாவின் தெற்குக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்