TNPSC Thervupettagam

பெரிய பல்லியின் புதியவகை இனம் கிழக்குத் தொடர்ச்சி மலையில் கண்டுபிடிப்பு

October 21 , 2017 2640 days 928 0
  • கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சத்தீஸ்கரின் கங்கர் காதி தேசியப் பூங்காவில் புதியவகை பல்லி இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
  • கங்கர் பள்ளத்தாக்கு பாறை பல்லி (Khanger valley rock gecko) என்பது இதன் பொதுப் பெயராகும். ஹெமிடக்டைலஸ் கங்ரேன்சிஸ் (Hemidactylus Kangerensis) என்பது இதன் அறிவியல் பெயராகும்.
  • இது கிழக்குத் தொடர்ச்சி மலையின் பகுதிகளான சத்தீஸ்கரிலுள்ள ஜக்தல்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களிலும் தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்திலும் காணப்படுகின்றது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்