TNPSC Thervupettagam

பெரியார் கொள்கை OTT

July 25 , 2024 38 days 255 0
  • திராவிடர் கழகமானது பெரியார் கொள்கை எனப்படும் இணைய வழி ஒளிபரப்பு சேவை (OTT) தளத்தினை தொடங்கியுள்ளது.
  • இது சமூக நீதிக்காக பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் OTT தளம் ஆகும்.
  • இந்த OTT தளமானது சமயத்துடன் தொடர்புடைய பல்வேறு மூடநம்பிக்கைகள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுடனான நேர்காணல்கள், பகுத்தறிவு, திரைப் படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் பற்றிய பல்வேறு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது.
  • இது பெரியாரின் சுயமரியாதை மற்றும் சமூக நீதிக்கான சித்தாந்தத்தை மேலும் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களிடம் பரப்பச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்