TNPSC Thervupettagam

பெரியார் பல்கலைக்கழகத்தில் AR & VR படிப்புகள்

October 4 , 2018 2115 days 727 0
  • பெரியார் பல்கலைக்கழகமானது நாட்டிலேயே முதன்முறையாக மெய்நிகர் உண்மைத் தோற்றம் (VR - Virtual Reality) மற்றும் இணைப்பு உண்மைத் தோற்றம் (AR - Augmented Reality) ஆகிய படிப்புகளை வழங்க உள்ளது.
  • இந்த படிப்புகளானது பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் தொழில்நுட்ப கூட்டாளியான சென்னையின் ஸ்கோபிக் கல்வியியல் சேவைகள் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்