TNPSC Thervupettagam

பெருங்கடல் ஆக்ஸிஜன் குறைபாட்டு நிகழ்வு 1a

December 29 , 2024 24 days 98 0
  • பெருங்கடல் ஆக்ஸிஜன் குறைபாட்டு (அனாக்ஸிக்) நிகழ்வு 1a (OAE 1a) என்பது கடந்த 200 மில்லியன் ஆண்டுகளில் உலகளாவிய கார்பன் சுழற்சி நிலை மற்றும் பருவநிலை அமைப்பின் மிகப்பெரிய இடையூறுகளில் ஒன்றாகும்.
  • இது 119.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தூண்டப்பட்டு 1.1 மில்லியன் ஆண்டுகள் நீடித்தது என்று புதிய ஆராய்ச்சி முடிவு செய்துள்ளது.
  • இந்த நிகழ்வு ஆனது பெருங்கடல்களில் ஆக்ஸிஜன் (நீரில் காணப்படும் ஆக்ஸிஜன்) பற்றாக்குறையை ஏற்படுத்தியது மற்றும் பெருமளவிலான அழிவுகளுக்கு, குறிப்பாக பிளாங்க்டன் உயிரினங்களின் அழிவிற்கு வழி வகுத்தது.
  • OAE 1a நிகழ்வு ஏற்படுவதற்கான ஒரு காரணம் கடலுக்கு அடியில் ஏற்படும் எரிமலை வெடிப்புகள் ஆகும், இதன் விளைவாக கடல் மற்றும் வளிமண்டலத்தில் மாபெரும் அளவிலான கார்பன் டை ஆக்சைடு (CO2) விரைவாக வெளியேற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்