பெருங்கடல் நடன விழா – வங்க தேசம்
November 25 , 2019
1734 days
580
- 2019 ஆம் ஆண்டிற்கான பெருங்கடல் நடன விழாவானது வங்க தேசத்தின் காக்ஸ் பஜாரில் தொடங்கியது.
- வங்க தேசத்தின் மிகப்பெரிய சர்வதேச நடன விழாவான இது கலாச்சார சுற்றுலாவை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த ஆண்டுத் திருவிழாவின் கருப்பொருளானது ‘இடைவெளிகளை இணைத்தல்’ அல்லது துரோட்டர் ஷெட்டுபந்தன் என்பதாகும்.
Post Views:
580