TNPSC Thervupettagam

பெருங்கடல்களின் நிலை குறித்த அறிக்கை 2024

June 11 , 2024 165 days 215 0
  • யுனெஸ்கோவின் அரசுகளுக்கிடையேயான கடல்சார் ஆணையமானது ஐஸ்லாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான பெருங்கடல்களின் நிலை குறித்த அறிக்கையினை (StOR) வெளியிட்டுள்ளது.
  • பெருங்கடல் மேற்பரப்பில் 2,000 மீட்டர் (மீ) என அளவில் 1960 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஒரு சதுர மீட்டருக்கு 0.32 ± 0.03 வாட் (W/m2) என்ற விகிதத்தில் வெப்பம் அடைந்தன.
  • கடந்த இருபது ஆண்டுகளில் மிக துரிதப்படுத்தப்பட்ட கடல் வெப்பமயமாதலில், இந்த விகிதம் 0.66 ± 0.10 W/m2 என்ற அளவில் இரட்டிப்பாகியுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில், 638 நிலையங்களில் அதிகளவிலான கடல் pH மதிப்புகள் பதிவாகி உள்ளன.
  • 1993 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான உலகளாவிய சராசரி கடல் மட்ட உயர்வு ஆண்டிற்கு 3.4 +/-0.3 மிமீ என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்