TNPSC Thervupettagam

பெருநிறுவன இந்தியா இடர்க் குறியீடு

February 18 , 2021 1250 days 514 0
  • ஐசிஐசிஐ லோம்பார்ட் நிறுவனமானது ‘பெருநிறுவன இந்தியா இடர்க் குறியீட்டை’ அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கிய ஓர் ஒருங்கிணைந்த, தரப்படுத்தப்பட்ட பெருநிறுவன இடர்க் குறியீடாக இருக்க முனைகிறது.
  • இது நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை எதிர்கொள்ளும் இடர்களின் அளவைப் புரிந்து கொள்ள உதவும்.
  • வெற்றிகரமான இடர் விலக்குத் திட்டத்தை உருவாக்கவும் இது உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்