TNPSC Thervupettagam

பெருநிறுவன சமூகப் பொறுப்பு

January 20 , 2021 1407 days 688 0
  • பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகமானது கோவிட் - 19 தடுப்பூசி இடுதல் தொடர்பான விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் பொது மேம்பாட்டுப் பிரச்சாரங்கள் ஆகியவற்றுக்காக வேண்டி செலவழித்த நிதியை பெருநிறுவன சமூகப் பொறுப்பு நடவடிக்கை என வகைப்படுத்த அனுமதித்துள்ளது.
  • நிறுவனங்கள் சட்டம், 2013 என்ற சட்டத்தின் ஏழாவது பட்டியலின்படி இவை அனுமதிக்கப்பட்ட சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளின் கீழ் வரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்