பெருநிறுவன வரித் தவிர்ப்பை ஏற்படுத்தும் நாடுகளின் பட்டியலில் பிரிட்டீஷ் வெர்ஜின் தீவு, பெர்முடா மற்றும் கேமேன் தீவுகள் உள்பட மூன்று ஆங்கிலேயப் பகுதிகள் முன்னிலையில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளன.
TJN என்பது ஒரு தனிச் சுதந்திர சர்வதேச அமைப்பாகும்.
உலகின் பெருநிறுவன வரித் தவிர்ப்பு அபாயங்களில் 52 சதவிகித வரித் தவிர்ப்பு அபாயங்களுக்கு முன்னிலையில் உள்ள 10 நாடுகள் மட்டுமே காரணமாக விளங்குகின்றன.