TNPSC Thervupettagam

பெருந்திரள் உற்பத்தித் தொழில்நுட்பங்கள்

April 12 , 2020 1691 days 585 0
  • அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கழகமானது பெருந்திரள் உற்பத்தித் தொழில்நுட்பங்களை (மென்பொருள் மற்றும் வன்பொருள்) மேம்படுத்துவதற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
  • இந்தத் தொழில்நுட்பங்கள் மருத்துவ சாதனங்கள் உற்பத்தியின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • இந்தத் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் அவை நிறுவனங்களுக்கு இலவசமாக  வழங்கப்பட இருக்கின்றன.
  • இந்தக் கூட்டிணைவானது தனது சமீபத்திய இரண்டு கண்டுபிடிப்புகளின் மூலம் கோவிட் – 19 தொற்றைத் தடுக்க உதவுகின்றது. 
  • இவை டிஜிட்டல் அகச்சிவப்பு (ஐஆர்) வெப்பமானி மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டல் அலகு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்