பெருவில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் சீனத் துறைமுகம் – சான்கே
November 21 , 2024 3 days 21 0
சீன அதிபரான ஜி ஜின்பிங், பெய்ஜிங்கின் 1.3 பில்லியன் டாலர் முதலீட்டில் பெருவில் அமைக்கப் பட்டுள்ள ஒரு மாபெரும் ஆழ்கடல் துறைமுகத்தினைத் திறந்து வைத்தார்.
அண்டை நாடான பிரேசிலுடனான சேவை அணுகலைப் பெறுவதற்காக என்று சீனா இத்தகையப் பணிகளை மேற்கொண்டு வருவதோடு, பிரேசிலின் ஏற்றுமதிகளை கொண்டு செல்வதற்காக புதிய இரயில் பாதையையும் அமைக்கத் திட்டமிடப் பட்டு உள்ளது.
இந்த இரயில் பாதை திட்டத்திற்கு 3.5 பில்லியன் டாலர் செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது.