January 5 , 2024
325 days
233
- பெருவில் உள்ள சில மலைத்தொடர்களில் பனிப்பாறைகள் பெரும்பாலும் மறைந்து விட்டன.
- சிலா மலை 1962 ஆண்டிலிருந்து அதன் பனிப்பாறை மேற்பரப்பில் 99 சதவீதத்தை இழந்துள்ளது.
- கடந்த 60 ஆண்டுகளில் பெரு நாடு தனது பனிப்பாறை மேற்பரப்பில் பாதிக்கும் மேற் பட்டவற்றை இழந்துள்ளது.
- 2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் நிகழ்ந்த பருவநிலை மாற்றத்தால் சுமார் 175 பனிப்பாறைகள் அழிந்து விட்டன.
- 58 ஆண்டுகளில், 1962 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பனிப்பாறைப் பரப்பில் 56.22% இழக்கப்பட்டுள்ளது.
- இந்த நாட்டில் 1,050 சதுர கிலோமீட்டர் (405 சதுர மைல்) பனிப்பாறைப் பரப்பு எஞ்சி உள்ளது.
- 1962 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பனிப்பாறைப் பட்டியல் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட பனிப்பாறைப் பரவலில் இது 44% ஆகும்.
Post Views:
233