TNPSC Thervupettagam

பெருவில் சுற்றுச்சூழல் அவசரநிலை

January 27 , 2022 907 days 464 0
  • பெரு ஒரு தென் அமெரிக்க நாடாகும்.
  • எண்ணெய்க் கசிவின் காரணமாக பெரு நாட்டில் சமீபத்தில் ஒரு சுற்றுச்சூழல் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
  • இந்த அவசரநிலையானது 90 நாட்கள் வரை  நீடிக்கும்.
  • சுமார் ஆறாயிரம் பீப்பாய்கள் அடங்கிய எண்ணெய் பசிபிக் பெருங்கடலில் கலந்தது.
  • ரெப்சோல் எனும் ஸ்பெயின் நாட்டு எரிசக்தி நிறுவனத்தின் கொள்கலன் கப்பலானது, பெருவில் உள்ள வந்தினல்லா சுத்திகரிப்பு (Vantinalla refinery) ஆலைக்கு எண்ணெய்ப் பீப்பாய்களை ஏற்றிச் சென்றது.
  • இக்கப்பலின் பெயர் “மேரே டோரிகம்” என்பதாகும்.
  • இது ஓர் இத்தாலியக் கப்பலாகும்.
  • கடலுக்கு அடியில் உள்ள டோங்கா எரிமலை வெடித்ததன் காரணமாக எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்