TNPSC Thervupettagam

பெரேக்ரின் ஆய்வுக் கலம்- 1

April 12 , 2024 227 days 215 0
  • தனியார் நிறுவனத்தின் சந்திர தரையிறங்கு கலமான பெரேக்ரின் ஆய்வுக் கலம் -1, 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவில் தரையிறங்குவதற்கான முதல் முயற்சியை மேற் கொண்டது.
  • இருப்பினும், விண்கலம் ஏவப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு ஏற்பட்ட ஒரு "முக்கியமான" எரிபொருள் கசிவை தொடர்ந்து அதன் தரையிறங்கும் முயற்சியானது தோல்வியடைந்தது.
  • இந்த ஒழுங்கின்மையானது, இந்த தரையிறங்கு கலத்தினை, "ஒரு நிலையான மற்றும் சூரியனை நோக்கிய நோக்குநிலையை அடைவதில்" இருந்து தடுக்கிறது.
  • ஆஸ்ட்ரோபோடிக் எனப்படும் அமெரிக்க நிறுவனம் ஆனது, ஒரு தோட்டக் கொட்டகையின் அளவிலான எந்திர தரையிறங்குக் கலத்தின் பல்வேறு கட்டுப்பாட்டு செயல்முறைகளை கையாளுகிறது.
  • ஜான் F. கென்னடி மற்றும் ஸ்டார் ட்ரெக் பிரபலங்கள் உள்ளிட்ட நன்கு அறியப்பட்ட முன்னாள் அமெரிக்க அதிபர்களின் டிஎன்ஏ-வினை இந்தத் தரையிறங்கு கலமானது சுமந்து சென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்