TNPSC Thervupettagam

பெரோஸ் ஷா கோட்லா மைதானம் மறுபெயரிடப்பட்டது: அருண் ஜெட்லி

September 2 , 2019 1785 days 594 0
  • டெல்லியின் பெரோஸ் ஷா கோட்லா மைதானம் கடந்த மாதம் காலமான முன்னாள் நிதியமைச்சரின் நினைவாக அருண் ஜெட்லி மைதானம் என மறுபெயரிடப்பட உள்ளது.
  • பெரோஸ் ஷாவால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தற்பொழுது மறுபெயரிடப்படுகின்றது.
  • யமுனா நதிக் கரைக்கு அருகே ஒரு கோட்டையைக் கட்டிய முதல் ஆட்சியாளர் இவராவார்.
  • அவர் பல மொழி, பல கலாச்சாரம் என்ற தன்மையை உருவாக்கினார். அவரின் சுயசரிதை: ஃபுத்துஹத்-இ-பெரோஸ்ஷா.
  • டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவராக அருண் ஜெட்லி இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்