TNPSC Thervupettagam

பெற்றோர் பராமரிப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றம்

March 21 , 2025 12 days 106 0
  • பத்திரத்தில் குறிப்பிடப் பட்டுள்ள வெளிப்படையான நிபந்தனை இல்லாவிட்டாலும், குழந்தைகள் தங்களைப் பராமரிக்கத் தவறினால் அந்தப் பெற்றோர்கள் தானப் பத்திரங்களை ரத்து செய்ய உரிமை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.
  • ஆனால், 2007 ஆம் ஆண்டு பெற்றோர் மற்றும் மூத்தக் குடிமக்கள் மீதான பராமரிப்புச் சட்டத்தின் 23(1) பிரிவானது, தான/சொத்துத் தகராறு தீர்வுப் பத்திரங்களில் அத்தகைய நிபந்தனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
  • 23(1) வது பிரிவின் கீழ் உள்ள நிபந்தனையானது வெளிப்படையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், பெற்றோருக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் இடையில் உள்ள உறவின் அடிப்படையில் அது மறைமுகமாக இருக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நடுவர் ஆயம் கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்