TNPSC Thervupettagam

பெஷாவரின் கிசா குவானி பசார் படுகொலை

April 28 , 2020 1580 days 580 0
  • இந்தப் படுகொலையானது 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று குடை கித்மத்கர் (இறைவனின் தொண்டர்கள்) இயக்கத்தின் அமைதிவழிப் போராட்டக்காரர்களுக்கு எதிராக ஆங்கிலேயப் படைகளால் நடத்தப்பட்டது. 
  • இந்தப் படுகொலையின் 90வது நினைவு தினம் இந்த ஆண்டாகும் (2020).
  • குடை கித்மத்கர் என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு வன்முறையற்ற இயக்கமாகும்.
  • இது வடமேற்கு எல்லை மாகாணத்தில், ஒரு பஸ்தூன் விடுதலைப் போராட்ட வீரரான அப்துல் கபார் கானால் தலைமை தாங்கப்பட்டது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்