TNPSC Thervupettagam

பெஹ்டியன்க்ஹலம் விழா: (Behdienkhlam Festival) ஜோவாய் (மேற்குஜெயின்டியா மலைகள்)

July 25 , 2017 2678 days 1041 0
  • நிகழ்வு: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை
  • பெஹ்டியன்க்ஹலம் விழா என்பது பினெர் (Pnar) என்ற பழங்குடி மக்களிடையே மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் கலாச்சார விழா ஆகும்.
  • பெஹ்டியன்க்ஹலம் என்பது (காலரா நோய் அரக்கனை துரத்துவது) ஜூலை மாதத்தில், ஜெயின்டியா பழங்குடியினரின் விதைப்புக் காலத்திற்குப் பிறகு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் நடனத்திருவிழா.
  • இந்தப் பண்டிகை மிகுந்த விளைச்சல் மற்றும் நோய் இல்லா வாழ்க்கைக்காக கடவுளை அழைத்து, வேண்டுவதற்காக கொண்டாடும் பண்டிகை ஆகும்.
  • இந்த நடனத்தில் பெண்கள் பங்கேற்பது இல்லை. இத்திருவிழாவின் பொழுது பெண்கள் தங்கள் முன்னோர்களின் ஆத்மாவிற்கு படையலிட்டு உணவளிக்கும் பணியைச் செய்கிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்